50-வது மாநில துப்பாக்கிச்சுடுதல் போட்டி - 2,300 வீரர்கள் பங்கேற்று அசத்தல்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் நடந்த 50வது மாநிலத் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில்,  வெற்றிப்பெற்ற வீரர்களுக்கு தென்சென்னை கூடுதல் காவல் ஆணையர் கண்ணன் பரிசுகள் வழங்கி கவுரவித்தார். கடந்த 6ம் தேதி முதல் நடைபெற்று வந்த இப்போட்டியில் 2 ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடுதலில் வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்று பரிசுகளை வென்றனர்.

Night
Day