உலகின் மிகப்பெரிய தேர்தல்திருவிழா 2024 - எப்படி இருக்கும் மக்கள் தீர்ப்பு!

எழுத்தின் அளவு: அ+ அ-

உலகின் மிகப்பெரிய தேர்தல்திருவிழா 2024 - எப்படி இருக்கும் மக்கள் தீர்ப்பு!

1.8 கோடி முதல்தலைமுறை வாக்காளர்கள் வாக்களிக்கும் தேர்தல்

10.5 லட்சம் வாக்குசாவடிகள், 55 லட்சம் மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்த திட்டம்

543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல், ஜூன் 4 வாக்கு எண்ணிக்கை

96.88 கோடி மக்கள் ஜனநாயக கடமையாற்றும் கோலாகலம்!

Night
Day