கொடுத்த கடனுக்கு மேல் அதிக வட்டி - திமுக கவுன்சிலரின் கணவர் அராஜகம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை அடுத்த மணலி புதுநகரில், பெண் தூய்மை பணியாளரை கந்து வட்டி கும்பல் ஒன்று அநாகரிகமான வார்த்தைகளால் வறுத்தெடுத்து, மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தும் காவல்துறையின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு குறித்து விவரிக்கிறது.

Night
Day