இந்தியா
பஹல்காம் தாக்குதல் - அமித் ஷா முக்கிய ஆலோசனை
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா த...
நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்தவர் அசாம் முதலமைச்சர்தான் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். அசாமில் பாரத் ஜோடோ நியாய யாத்திரை மேற்கொண்டுள்ள அவர் மீதும், காங்கிரஸ் தலைவர்கள் மீதும் அசாம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து பார்பெட்டா நகரில் பேசிய ராகுல் காந்தி, நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்தவர் அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாதான் என சாடினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் அவர் உள்ளதாகவும், அமித்ஷாவுக்கு எதிராக கருத்து கூறினால், அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் எனவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா த...
டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் அவசர ஆலோசனை -முப்படைகளின் தலைமை தளபதி, ...