கிளாம்பாக்கம் : ஆம்னி பேருந்துகளை நிறுத்த இடமில்லை - பேருந்து உரிமையாளர்கள் சங்கம் குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்துகளை நிறுத்த இடமில்லை. பேருந்துகளுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் மண் தரைதான் உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் குற்றச்சாட்டியுள்ளனர்.

Night
Day