ராவண கோட்டத்தில் ராவணனுக்கு தமிழில் பூஜை

எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் கோடை ரோடு அருகே தமிழ் மன்னன் ராவணுக்கு தமிழாலயம் அமைத்து சிறப்பு யாக சாலை பூஜைகள் நடத்தப்பட்டன. கருவூரார் சித்தரின் சீடர்கள் வேத மந்திரங்களை முழங்கி சிவ பக்தரும், தமிழ் மன்னருமான ராவணனை வழிபட்ட நிகழ்வு பற்றி விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

Night
Day