அமைச்சர் மூர்த்தி தொகுதியின் அவலம் - குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீர்

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை மாநகரில் பெய்த கனமழை காரணமாக அமைச்சர் மூர்த்தியின் சொந்த தொகுதியில் 4ஆவது வார்டுக்கு உட்பட்ட பார்க்டவுன் பகுதியில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்தது, இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். அதே போல் 10ஆவது வார்டுக்கு உட்பட்ட பாரத் நகர், ஜி ஆர் நகர், சூர்யா நகர் மற்றும் ஆத்திகுளம், நாராயணபுரம், விஸ்வஷாந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்தது. 

varient
Night
Day