கல்குவாரிகளால் பறிபோகும் உயிர்கள் - அலட்சியம் காட்டும் அரசு

எழுத்தின் அளவு: அ+ அ-

கல்குவாரிகளால் பறிபோகும் உயிர்கள் - அலட்சியம் காட்டும் அரசு

மதுரை - பாண்டியன் கோட்டை, ஒத்தக்கடை, பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் கல்குவாரி குழிகள்

கல்குவாரிக்காக தோண்டக்கூடிய பள்ளங்கள் உரிய பாதுகாப்பின்றி விடப்படுவதால் உயிரிழப்புகள் தொடர்வதாகக் குற்றச்சாட்டு

500 மீட்டர் முதல் ஒரு கி.மீட்டர் வரை இடைவெளி இருக்கவேண்டும் என்ற விதிகளை மீறி குவாரிகளுக்கு அனுமதி

ஆண்டுகள் தோறும் வெளியிடப்படும் பாதுகாப்பு அறிவிப்புகள் வெற்று அறிவிப்புகளாக மாறும் அவலம்

மதுரை மாவட்டம் பாண்டியன் கோட்டை, ஒத்தக்கடை, பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பற்ற முறையில் செயல்படும் கல்குவாரி குழிகள்


varient
Night
Day