வீ.கே.புரத்தில் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு ஆரவார வரவேற்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

அம்பை ஒன்றியத்திற்கு உட்பட்ட வீ.கே.புரத்தில் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு ஆயிரக்கணக்கானோர் உற்சாக வரவேற்பு - ஆரவாரத்துடன் எழுச்சி முழக்கமிட்டு புரட்சித்தாய் சின்னம்மாவை வரவேற்ற கழகத்தினர்.

வீ.கே.புரம் செல்லும் வழியில், ஒரு தம்பதியினர் புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து அடுத்து, நீங்கள்தான் ஆட்சிக்கு வரவேண்டும் என தெரிவித்து,  எங்களது ஆதரவு எப்போதும் உங்களுக்குத்தான் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். இதனை புரட்சித்தாய் சின்னமா அன்புடன் ஏற்றுக்கொண்டார்.

varient
Night
Day