திருச்சி : ரவுடி அன்பு கொலை சம்பவம் - 6 பேர் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

ரவுடி கொலை சம்பவம் - 6 பேர் கைது

திருச்சி ஸ்ரீரங்கத்தில் ரவுடி அன்பு என்ற நபர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 6 பேர் கைது

பிரபல ரவுடி திலீப்பின் ஆதரவாளரும், பைனான்சியருமான ரவுடி அன்பு என்பவர் வெட்டிப் படுகொலை

முன்விரோதம் காரணமாக ரவுடியை வெட்டிக் கொலை செய்த 6 பேரிடம் போலீசார் விசாரணை

Night
Day