புதுச்சேரியில் 3 பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனம்

எழுத்தின் அளவு: அ+ அ-


புதுச்சேரியில் 3 பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனம்

3 நியமன எம்.எல்.ஏ.க்களும் வரும் திங்கட்கிழமை காலை 12 மணியளவில் பதவி ஏற்க உள்ளதாக தகவல்

புதுச்சேரியில் 3 பாஜக நியமன எம்.ஏ.க்கள் கடந்த வாரம் ராஜினாமா செய்த நிலையில் புதிதாக 3 பேர் நியமனம்

புதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்து மத்திய அரசு உத்தரவு

Night
Day