தனது வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி இருந்தது - ராமதாஸ்

எழுத்தின் அளவு: அ+ அ-

தனது வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி இருந்தது

தனது வீட்டில் வெளிநாட்டில் இருந்து வாங்கப்பட்ட ஒட்டு கேட்கும் கருவி பொருத்தப்பட்டு இருந்தது - பாமக நிறுவனர் ராமதாஸ்

ஒட்டு கேட்கும் கருவியை வைத்தது யார், எதற்காக வைத்தார்கள் என்பது குறித்து விசாரித்து வருவதாக ராமதாஸ் தகவல்

Night
Day