1000-க்கும் மேற்பட்டோர் பதாகைகளுடன் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-


1000-க்கும் மேற்பட்டோர் பதாகைகளுடன் போராட்டம்

மாநகராட்சி நிர்வாகம் மீண்டும் முதலிபாளையம் பாறைக்குழிக்குள் குப்பைகளை கொட்டியதால் மக்கள் ஆர்ப்பாட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட இடுவாய் கிராம மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவாயிலில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு

திருப்பூர் மாநகராட்சியில் முதலிபாளையம் நல்லூர் பகுதியில் உள்ள பாறைக்குழியில் குப்பைகள் கொட்டுவதற்கு மக்கள் எதிர்ப்பு

Night
Day