5-வது நாளாக தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

5-வது நாளாக தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்

சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியை தங்களுக்கு வழங்கவேண்டும் என உழைப்போர் உரிமை இயக்கத்தின் தூய்மை பணியாளர்கள் போராட்டம்

விளம்பர திமுக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதி என்னவாயிற்று என தூய்மை பணியாளர்கள் கேள்வி?

சென்னை உயர்நீதிமன்றத்தின் அனுமதியோடு 5-வது நாளாக தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டம்

மண்டலம் 5, 6 மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்களுக்கு விளம்பர திமுக அரசு முதலில் பணி வழங்கவேண்டும்

Night
Day