2025 மிஸ் யுனிவர்ஸ் - மகுடம் சூடிய மெக்சிகோ அழகி

எழுத்தின் அளவு: அ+ அ-

பிரபஞ்ச அழகியாக மெக்சிகோ நாட்டை சேர்ந்த ஃபாத்திமா போச் மகுடம் சூடியுள்ளார்.
 
தாய்லாந்தில் நடப்பாண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் போட்டி நடைபெற்று வந்த நிலையில், இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர். பட்டத்தை வெல்வதற்கான இறுதிப்போட்டியில் மெக்சிகோ, கொலம்பியா, சிலி, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 12 நாடுகளை சேர்ந்த அழகிகளுக்கிடையே கடும் போட்டி ஏற்பட்டது. இதில் மெக்சிகோவை சேர்ந்த அழகி ஃபாத்திமா போச், பிரபஞ்ச அழகியாக மகுடம் சூடினார். இதில் கலந்து கொண்ட இந்திய அழகி மணிகா விஸ்வகர்மா, முதல் 10 இடங்களுக்குள் கூட வர முடியாமல் ஏமாற்றம் அடைந்தார்.

Night
Day