திமுக கோஷ்டி மோதல் - கவுன்சிலர் கணவர் மீது தாக்குதல்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை வேளச்சேரி திமுகவில் உட்கட்சி மோதல் காரணமாக கவுன்சிலர் கணவர் மீது தாக்குதல்

திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் பிரச்சாரத்துக்கு ஏற்பாடு செய்த 176-வது வார்டு திமுக வட்டச் செயலாளருக்கு எதிர்ப்பு

திமுக வட்டச் செயலாளரை கொடுரமாக தாக்கிய திமுக கவுன்சிலர் மற்றும் ஆதரவாளர்கள் - போலீசார் விசாரணை

கணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால், கவுன்சிலர் கண்ணீருடன் புகார்

Night
Day