CLOSEUP, ENO போன்ற பொருட்களை போலியாக தயாரித்த கும்பல் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியின் புராரி பகுதியில் CLOSEUP, ENO போன்ற மக்களின் அத்தியாவசிய பொருட்களை போலியாக தயாரித்து விற்பனை செய்து வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். இந்த கும்பல், அதிக விலையுள்ள  பொருட்களை தரமற்ற முறையில் தயாரித்து, சந்தையில் கம்மியான விலையில் விற்று வந்தததாக கூறப்படுகிறது. இந்த கும்பல் குறித்து கிடைத்த ரகசிய தகவலின்பேரில் சம்பவ இடத்தில் அதிரடி ஆய்வு செய்த போலீசார், இருவரை கைது செய்து அவர்களிடம் இருந்து மூலப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். 

Night
Day