பீகார் தேர்தலில் போட்டியில்லை - பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பீகார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடபோவதில்லை என ஜன் சுராஜ் கட்சி தலைவரும், தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.  நிறுவனப் பணிகளில் கவனம் செலுத்த உள்ளதாக கூறியுள்ள அவர், 25 தொகுதிகளில் வெற்றிபெற கூட ஐக்கிய ஜனதா தளம் போராடும் என கணித்துள்ளார். பீகாரில் தேசிய ஜனநயாக கூட்டணி தோல்வியடையும் எனவும், நிதிஷ் குமார் மீண்டும் முதலமைச்சராக வரமாட்டார் என்றும் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

Night
Day