நெல்லை ரயில் நிலையத்துக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல்

எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை ரயில் நிலையத்துக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நேற்றிரவு நேரத்தில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்ம நபர் ஒருவர் நெல்லை ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்துவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Night
Day