MLA விடுதி முற்றுகை - தூய்மை பணியாளர்கள் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

விளம்பர திமுக அரசைக் கண்டித்து சென்னையில் எம்எல்ஏ விடுதியை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம்

25 ஆண்டுகளாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களை விளம்பர திமுக அரசு பணிநீக்கம் செய்ததாகக் குற்றச்சாட்டு

எம்எல்ஏ விடுதியில் பணியாற்றிய தூய்மை பணியாளர்கள், லிப்ட் ஆபரேட்டர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாகப் புகார்

திடீரென பணிநீக்கம் செய்வதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தூய்மை பணியாளர்கள் வேதனை

Night
Day