5-வது டெஸ்ட் கிரிக்கெட் : இந்தியா திரில் வெற்றி

எழுத்தின் அளவு: அ+ அ-

5-வது டெஸ்ட் கிரிக்கெட் : இந்தியா திரில் வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா திரில் வெற்றி

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 2-2 என்ற கணக்கில் டிரா ஆனது

கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி

6 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்திய அணி

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மிகக் குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெறுவது இதுவே முதன்முறை

Night
Day