கூட்டுறவு வங்கி : கூட்டு கொள்ளை திமுக பிரமுகர் மீது விவசாயி புகார்

எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி அருகே விவசாயிகள் பெயரில் போலி கடன் பெற்று மோசடி செய்த திமுக பிரமுகர் வி.பி.ஆர். சுரேஷ் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கி தலைவராக பதவி வகித்து வரும் வி.பி.ஆர் சுரேஷ் செய்த வில்லங்கம் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

Night
Day