சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க மனு

எழுத்தின் அளவு: அ+ அ-

சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க மனு

கவின் ஆணவக் கொலையில் சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க மனு சிபிசிஐடி மனுத்தாக்கல்

நெல்லை கேடிசி நகரில் ஐடி ஊழியர் கவின் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான சுர்ஜித்தை விசாரிக்க மனு

கவின் ஆணவக் கொலை வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது

Night
Day