மாணாக்கர்கள் 3 பேர் பலி - அமைச்சர், ஆட்சியரிடம் சரமாரி கேள்வி

எழுத்தின் அளவு: அ+ அ-

மாணாக்கர்கள் 3 பேர் பலி - அமைச்சர், ஆட்சியரிடம் சரமாரி கேள்வி

ரயில் மோதி உயிரிழந்த மாணாக்கர்களின் உறவினர்கள், அ்மைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ஆட்சியரிடம் சரமாரி கேள்வி

விபத்தில் உயிரிழந்த அக்கா - தம்பி வீட்டிற்கு அஞ்சலி செலுத்த வந்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திடம் உறவினர்கள் சரமாரி கேள்வி

உயிரிழந்த மாணாக்கர்களின் உறவினர்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் சென்ற அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

மாற்றி, மாற்றி காரணம் கூறி வருவதாக அமைச்சரிடம் உறவினர்கள் வாக்குவாதம்

Night
Day