நிறைவடைந்தது ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு! களத்தில் முந்துவது யார்!

எழுத்தின் அளவு: அ+ அ-

நிறைவடைந்தது ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு! களத்தில் முந்துவது யார்!


அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மும்பை தொகுதிகளுக்கும்  இன்று வாக்குப்பதிவு

மக்களவை தேர்தலின் 5-ம் கட்ட வாக்குப்பதிவு 49 தொகுதிகளில் இன்று நடைபெற்றது.

ராகுல்காந்தி போட்டியிடும் உ.பி. ரேபரேலி தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

5 மணி நிலவரப்படி 56.68% வாக்குப்பதிவு, மேற்குவங்கத்தில் 73%, மராட்டியத்தில் 48.66% வாக்குப்பதிவு

Night
Day