நகராட்சி, குடிநீர் வழங்கல் துறையில் வேலைக்கு லஞ்சம்! 35 லட்சம் வாங்கி பணிநியமனம் செய்த திமுக அரசு!

எழுத்தின் அளவு: அ+ அ-

நகராட்சி, குடிநீர் வழங்கல் துறையில் வேலைக்கு லஞ்சம்! 35 லட்சம் வாங்கி பணிநியமனம் செய்த திமுக அரசு!

விசாரணை நடத்தும்படி தமிழக DGP-க்கு 232 பக்கம் அமலாக்கத்துறை கடிதம்

திறமையுள்ள ஏழை இளைஞர்களுக்கு அரசு வேலை கிடைப்பதை தடுத்த திமுக அரசு

மோசடியில் ஈடுபட்டவர்களிடமும், தேர்வு நடத்திய அண்ணா பல்கலை அதிகாரிகளிடமும் விசாரணை வேண்டும்

நகராட்சி, குடிநீர் வழங்கல் துறையில் பணிநியமனத்தில் ரூ.888 கோடி மெகா ஊழல்

varient
Night
Day