தமிழகத்தை பின் நோக்கி கொண்டு சென்ற விளம்பர திமுக அரசு - புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தை விளம்பர திமுக அரசு பின்னோக்கி கொண்டு சென்றுவிட்டதாக அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குற்றம்சாட்டியுள்ளார். தஞ்சை காசவளநாடு கோவிலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆட்சியிலிருந்து திமுக அரசை அகற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபடுவேன் என உறுதிபட தெரிவித்துள்ளார்.

varient
Night
Day