தனுஷின் வாழு வாழ விடு பேச்சை சுட்டிக்காட்டி விக்னேஷ் சிவன் பதிவு

எழுத்தின் அளவு: அ+ அ-

இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், நடிகர் தனுஷ் வாழு வாழ விடு என பேசிய வீடியோவைப் பகிர்ந்து அதன் கீழ், அவரின் பேச்சை நம்பும் அப்பாவி ரசிகர்களுக்காக இந்த பதிவு எனக் குறிப்பிட்டுள்ளார். நயன் தம்பதி - தனுஷ் இடையேயான மோதல் கோலிவுட்டில் புயலை கிளப்பியுள்ளது.

varient
Night
Day