'தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிக்கிறது' - நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை சுட்டுப் பிடித்ததாக கோவை மாநகர காவல் துறை கூறுவது வெட்கித் தலைகுனிய வேண்டியதாக உள்ளதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக கூறியுள்ளார். திருச்சி விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டினார். கடும் சட்டங்கள் இருந்தால் தான் இதுபோன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த முடியும் என்றார். 

Night
Day