சென்னையில் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.1,200 குறைந்தது

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 200 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 90 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 200 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 90 ஆயிரத்து 400 ரூபாய்க்கும், கிராமுக்கு 150 ரூபாய் குறைந்து 11 ஆயிரத்து 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மறுபுறம், தங்கத்திற்கு போட்டியாக நாளுக்கு நாள் அதிகரித்து வந்த வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 165 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 1 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. 

Night
Day