இளையராஜாவை நேரில் சந்தித்து பாடல் பயன்படுத்தியது தொடர்பாக தகவல் தெரிவித்த நிலையில் வழக்கு தொடுப்பு - வனிதா வருத்தம்

எழுத்தின் அளவு: அ+ அ-

இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று பாடல் பயன்படுத்தியது தொடர்பாக தகவல் தெரிவித்த நிலையிலும் தற்போது வழக்கு தொடரப்பட்டுள்ளது வருத்தம் அளிப்பதாக நடிகை வனிதா தெரிவித்துள்ளார். சென்னை வடபழநியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  சோனி மியூசிக் இடம் முறையாக உரிமம் பெற்ற பிறகு தான் இந்த பாடலை பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். 

Night
Day