தென்காசி, மேக்கரையில் 7 நாட்களாக போக்குகாட்டி வரும் சிறுத்தை

எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டம் மேக்கரை அருகே உலா வரும் சிறுத்தையை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் 7 நாட்களாக திணறி வருகின்றனர். 

மேக்கரை பகுதியில் கடந்த 7 நாட்களாக சிறுத்தை ஒன்று வலம் வருகிறது. இந்த சிறுத்தையை பிடிக்க, ஆட்டுக்குட்டியை கட்டி வைத்து இரண்டு இடங்களில் கூண்டு வைத்துள்ளனர். ஆனால் சிறுத்தை கூண்டில் சிக்காமல் உள்ளது. இதனால் கூண்டை வேறு இடங்களில் வைக்க வனத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

varient
Night
Day