மன்னார்குடி அருள்மிகு ஜெயங்கொண்டநாதர் கோயிலில் புரட்சித்தாய் சின்னம்மா சிறப்பு வழிபாடு

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள ஜெயங்கொண்டநாதர் கோவிலில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சாமி தரிசனம் செய்தார். கோயிலில் உள்ள ராஜராஜன் சிலையை வழிபட்ட புரட்சித்தாய் சின்னம்மா, பின்னர் ஸ்ரீ பிரஹன்நாயகி அம்மனை தரிசனம் செய்தார்.

Night
Day