வயிற்றில் பேண்டேஜை வைத்து தைத்த மருத்துவர் - ரூ.10 லட்சம் இழப்பீடு

எழுத்தின் அளவு: அ+ அ-

வயிற்றில் பேண்டேஜை வைத்து தைத்த மருத்துவர் - ரூ.10 லட்சம் இழப்பீடு


மகப்பேறு அறுவை சிகிச்சைக்குப் பின், வயிற்றில் பேண்டேஜை வைத்து தைத்த மருத்துவருக்கும், தனியார் மருத்துவமனைக்கும் அபராதம்

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தனியார் மருத்துவமனையும், அறுவை சிகிச்சை செய்த மருத்துவரும் இழப்பீட்டுத் தொகையை வழங்க உத்தரவு

Night
Day