திருப்பூரில் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த மக்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் : முதலிபாளையம் பாறைக்குழிக்குள் மாநகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் புறக்கணிப்பு

கிராம சபைக் கூட்டத்தில் குப்பை கொட்ட அனுமதிக்க மாட்டோம் என தீர்மானத்தை ஊராட்சி நிர்வாகம் நிறைவேற்றவேண்டுமென வலியுறுத்தல்

கிராம சபைக் கூட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளிருப்புப் போராட்டம்

காலாவதியான பாறைக்குழிக்குள் குப்பைகளை கொட்டுவதால், நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக கிராம மக்கள் குற்றச்சாட்டு

Night
Day