அன்புமணியை சந்திக்கும் திட்டம் இல்லை - ராமதாஸ் திட்டவட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

அன்புமணியை சந்திக்கும் திட்டம் இல்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டம்

சென்னைக்கு மருத்துவ பரிசோதனைக்காக வந்துள்ளதாக தனது மகள் வீட்டிலிருந்து செய்தியாளர்களுக்கு பேட்டி

அன்புமணிக்கு மீண்டும் தலைவர் பதவி அளிக்கப்படுமா என்பதை பின்னர் சொல்கிறேன் என ராமதாஸ் பதில்

முகுந்தன் விவகாரம் முடிந்து போனது என்றும் அதை பற்றி பேச வேண்டாம் என ராமதாஸ் பேட்டி

Night
Day