தேவர் திருமகனார் நினைவாலய பொறுப்பாளருடன் புரட்சித்தாய் சின்னம்மா சந்திப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

தேவர் திருமகனாரின் நினைவிடப் பொறுப்பாளர் காந்திமீனாள் அம்மாள் இல்லத்திற்கு புரட்சித்தாய் சின்னம்மா வருகை தந்தார். அதன் தொடர்ச்சியாக காந்திமீனாள் அம்மாளை புரட்சித்தாய் சின்னம்மா சந்தித்து சால்வை அணிவித்து நலம் விசாரித்தார்.

Night
Day