இல்ல நிகழ்ச்சிக்கு சின்னம்மாவிடம் அழைப்பிதழ் கொடுத்த SIFCC தலைவர் ரவி கொட்டாரக்கரா

எழுத்தின் அளவு: அ+ அ-

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் ரவி கொட்டாரக்கரா தனது இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவிடம் வழங்கினார்.


தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் ரவி கொட்டாரக்கரா - யமுனா தம்பதியினரின் மகள் நிமிஷா -விஷ்ணு ஆகியோர் திருமண வரவேற்பு, வரும் 10ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. திருமண வரவேற்பு விழாவுக்கான அழைப்பிதழை அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவிடம் ரவி கொட்டாரக்கரா வழங்கினார். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் புரட்சித்தாய் சின்னம்மா கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தவேண்டும் என்று அழைப்பு விடுத்தார். தனது இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவிடம் வழங்கினார்.


தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் ரவி கொட்டாரக்கரா - யமுனா தம்பதியினரின் மகள் நிமிஷா -விஷ்ணு ஆகியோர் திருமண வரவேற்பு, வரும் 10ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. திருமண வரவேற்பு விழாவுக்கான அழைப்பிதழை அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவிடம் ரவி கொட்டாரக்கரா வழங்கினார். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் புரட்சித்தாய் சின்னம்மா கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

Night
Day