யாரையோ காப்பாற்ற திமுக அரசு முயற்சி - அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

திமுக அரசு பொறுப்பேற்று 4 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், காவல்துறை சம்பந்தப்பட்ட எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் அதில் திமுகவினர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்றுதான் தெரிகிறது என்றும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்தார். அவர்களைக் காப்பாற்றுகின்ற முயற்சியாகத்தான் திமுக அரசின் நடவடிக்கை அமைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

Night
Day