வனிதா படத்திற்கு எதிரான இளையராஜா வழக்கு

எழுத்தின் அளவு: அ+ அ-

வனிதா படத்திற்கு எதிரான இளையராஜா வழக்கு

வனிதா நடிப்பில் வெளியாகி உள்ள "மிஸஸ் அண்ட் மிஸ்டர்" திரைப்படத்தில் தனது பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இளையராஜா வழக்கு

"ராத்திரி.... சிவ ராத்திரி..." பாடலை "மிஸஸ் அண்ட் மிஸ்டர்" படத்தில் தனது அனுமதியில்லாமல் பயன்படுத்தப்பட்டுள்ளது - இளையராஜா

மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம்பெற்ற "ராத்திரி... சிவ ராத்திரி..." பாடல் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளது

Night
Day