தேசிய தகவல் மையத்தின் உதவியை நாடிய போலீஸ்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பவம் செந்திலை பிடிக்க தேசிய தகவல் மையத்தின் உதவியை காவல்துறை நாடியுள்ளது.

சம்பவம் செந்தில் தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருப்பதால் அவரை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு சம்பவம் செந்தில் உடந்தையாக இருந்தது காவல்துறை விசாரணையில் தகவல்

சம்பவம் செந்தில் தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருப்பதால் அவரை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்

varient
Night
Day