வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா - தைப்பூச திருநாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

எழுத்தின் அளவு: அ+ அ-

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என தமிழக மக்களுக்கு தைப்பூச திருநாள் வாழ்த்துக்களை பிரதமர் மோடி தெரிவித்தார்.

பிரதமர் மோடி தமிழில் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், அனைவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் ஆசிர்வதிக்கப்பட்ட தைப்பூசத் திருநாள் வாழ்த்துக்கள் எனவும், முருகப் பெருமானின் தெய்வீக அருள் நமக்கு பலம், வளம், ஞானம் ஆகியவற்றுடன் வழிகாட்டட்டும் எனவும் இந்தப் புனித நாளில் அனைவரின் மகிழ்ச்சிக்காக, நல்ல ஆரோக்கியத்திற்காக நான் பிரார்த்தனை செய்கிறேன் எனவும் கூறினார்.

varient
Night
Day