2 பள்ளி பேருந்துகள் மோதி விபத்து - 25 மாணவர்கள் காயம்

எழுத்தின் அளவு: அ+ அ-

2 பள்ளி பேருந்துகள் மோதி விபத்து - 25 மாணவர்கள் காயம்

திருவண்ணாமலை : ஆரணி அருகே இரண்டு தனியார் பள்ளி பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்று மோதி விபத்து

விபத்தில் பேருந்தில் இருந்த 25 மாணவ, மாணவிகள் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதி

விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை

Night
Day