மு.க.ஸ்டாலின் ஸ்டிக்கரை கிழித்ததாக கூறி தாக்குதல்

எழுத்தின் அளவு: அ+ அ-

விளம்பர அரசு சார்பில் வழங்கப்பட்ட 3 சக்கர வாகனத்தில் ஒட்டப்பட்ட ஸ்டாலின் படத்தை கிழித்ததாகக் கூறி தாக்குதல்

மழையில் நனைந்து ஸ்டாலின் படம் கிழிந்து விட்டதாகக் கூறியும், அதனை ஏற்காமல் மாற்றுத்திறனாளி மீது தாக்குதல்

பட்டியலின மாற்றுத்திறனாளி இளைஞரையும், அவரது குடும்பத்தினரையும் தாக்கிய திமுக முன்னாள் கவுன்சிலரை கைது செய்ய கோரிக்கை

காயமடைந்த மாற்றுத்திறனாளி இளைஞரும், அவரது குடும்பத்தினரும் மருத்துவமனையில் அனுமதி

Night
Day