புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறை

எழுத்தின் அளவு: அ+ அ-

புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறை

பலமுறை புகார் கொடுத்தும் பள்ளிக்கரணை காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றச்சாட்டு

மதுபானம் இலவசம் என ஆஃபருடன் சூதாட்டம் நடைபெறும் வீடியோ வெளியாகி வைரல்

தினமும் நூற்றுக்கணக்கானோர் பல லட்ச ரூபாய் இழந்து வருவதாகவும், சட்டவிரோத சூதாட்டக்கிளப்பை மூடவேண்டும் என மக்கள் கோரிக்கை

சென்னை பள்ளிக்கரணையில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் சூதாட்ட கிளப்

புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறை

Night
Day