தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 குறைவு

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 92 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 92 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 11 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை 3 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 173 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 1 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Night
Day