தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைவு

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து 74 ஆயிரத்து 360 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்‍கு 640 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 74 ஆயிரத்து 360 ரூபாய்க்கும், கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 9 ஆயிரத்து 295 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே போல், வெள்ளி ஒரு கிராம் 1 ரூபாய் குறைந்து 126 ரூபாய்க்கும் ஒருகிலோ ஒரு லட்சத்து 28 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனாலும் தங்கத்தின் விலை உச்சத்தில் உள்ளதால் ஏழை, எளிய மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Night
Day