சென்னை பல்லாவரம் முத்தாலம்மன் கோவில் தெரு - குடிநீருடன் கழிவுநீர் கலப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

குடிநீரில் கலந்த கழிவுநீர் - மக்கள் பாதிப்பு

சென்னை பல்லாவரம் முத்தாலம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக குற்றச்சாட்டு

கழிவுநீர் கலந்த குடிநீரை பகுதியவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி

உடல்நலம் பாதிக்கப்பட்ட 25 பேர் மருத்துவமனைகளில் அனுமதி

எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மேலும் பலருக்கு உடல்நல பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக புகார்

Night
Day