சென்னை மாதவரம் - வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் மக்கள் அவதி

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை மாதவரம் தணிகாசலம் நகரில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கொளத்தூர் பக்கீம்காம் கால்வாய் வழியாக செல்ல வேண்டிய மழைநீர், குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. அதோடு கழிவுநீரும் கலந்து வீடுகளுக்குள் நுழைந்ததால், துர்நாற்றம் தாங்க முடியாமல் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

varient
Night
Day