இந்தியா
வண்ணத்தில் வேட்பாளர்கள் புகைப்படம்
இந்திய தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக வேட்பாளர்களின் புகைப்படம், வண்ணப?...
டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில், தங்களது வேட்பாளர்களை விலைக்கு வாங்க பாஜக பேரம் பேசியதாக ஆம் ஆத்மி முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளார். இந்த விவகாரம் விசாரணைக்குத் தகுதியானது எனக் கூறியுள்ள துணை நிலை ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் கெஜ்ரிவால் இல்லத்திற்கு விரைந்துள்ளனர். முன்னதாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், 16 ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு அமைச்சர் பதவியும் தலா 15 கோடி ரூபாய் தரப்படும் என பாஜக பேரம் பேசியதாக குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக வேட்பாளர்களின் புகைப்படம், வண்ணப?...
தமிழ்நாடு முழுவதும் உள்ள போத்தீஸ் ஜவுளிக் கடைகள் மற்றும் உரிமையாளர்கள் வ...